முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள திமுக., அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு அன்னை சோனியா காந்தி, “மக்கள் தலைவர்” திரு.ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





