மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் , மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் முடுவார்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கி வைத்து, துறை சார்ந்த அரங்குகளில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டார்.
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் உடன் உள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி