திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சியில் தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்டம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீட்டுக்கே சென்று ரேஷன் பொருள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் இதில் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு





