செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த காட்டாங்குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வில்லியம்பாக்கம் ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் வில்லியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா ஏகாம்பரம் துணைத் தலைவர் வரதன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அசோக் இதில் வார்டு உறுப்பினர்கள் பஞ்சாயத்து ஊராட்சி செயலாளர் ஜெயச்சந்திரன் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்





