சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டிநாடு பகுதியான டாக்டர் வல்லர் அழகப்பர் கல்விக் குழுமம் சார்பில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் 36-ஆவது பட்டமளிப்பு விழா, ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், துணைவேந்தர் முனைவர்.ஜி.ரவி, வரவேற்புரை ஆற்ற, அரங்கு நிறைந்த நிகழ்ச்சியாக, ஆக.18, சற்று நேரத்தில் காலை 11.00 மணியளவில், தொடங்க உள்ளது அழகப்பா யுனிவர்சிட்டி பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெறுகிறது.
பெங்களூரு ஐஎஸ்ஆர்ஓ தலைவர் முனைவர், வி.நாராயணன் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். அமைச்சர் கோ.வி.செழியன், பல்கலைகழக பதிவாளர்
செந்தில் ராஜன், உள்ளிட்ட பல்துறை பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணாக்கர்கள், பங்கேற்கின்றனர். 314- பேர் நேரில் வந்து பட்டம் பெறுகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





