மதுரை: நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில், பங்கேற்க காலை முதல் கட்சித் தொண்டர்கள் வேன்கள், பஸ்கள், கார்களில் வரத் தொடங்கினர். மதுரையில் கடுமையான வெயில் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் அலை, அலையாக வந்து
கொண்டிருந்தனர். காலையிலே பார்க்கிங் நிரம்பி வழிந்தது. தொண்டர்களின் தாகம் தீர்க்க ஒரு லட்சம் பாட்டில், மாநாட்டு திடலுக்கு வரவழைக்கப்பட்டன.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





