சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை நாளை சனிக்கிழமை (13.9.2025) மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.” – மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தகவல். மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தகவல். – மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தகவல். சிவகங்கை மாவட்டம் பொது விநியோகத்திட்டத்தில் 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நாளை 13.9.2025 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




