மதுரை: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு. சி. பெர்னான்டஸ் ரத்தின ராஜா ,தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்ட சிறப்புக் குழுவின் உறுப்பினர்/திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் த.இனிகோ இருதயராஜ் மற்றும்
ஆகியோர் தலைமையில்மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார்
முன்னிலையில் ,மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மதுரை மாவட்டத்தில், சிறுபான்மையினர் நலன் குறித்த கோரிக்கைகள் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் செயலாக்கம் தொடர்பாக தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உடன், தமிழ்நாடு உபதேசியார் வாரிய உறுப்பினர்கள் ஜெயப்பிரகாஷ், பிரபாகர்
ஆகியோர் உடன் உள்ளார்.முன்னேற்பாடு கூட்டம்: அரசு செயலர்:மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் முன்னேற்ப்பாடு கூட்டம் ,தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் அரசு கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி , மாவட்ட ஆட்சித்தலைவர் கே ஜே பிரவீன்குமார் ,அகில இந்திய ஹாக்கி கூட்டமைப்பு பொருளாளர் சேகர் மனோகரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவிv





