சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றிய செயற்குழு கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா அழகப்பா பாக்கியம் திருமண மண்டபத்தில் டிச.14-ல் மாலைவேளையில் நடைபெற்றது. சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளர் ஜோசப்தங்கராஜ், கழக பேச்சாளர் நேமத்தான்பட்டி மு.ஸ்ரீனிவாசன்,மற்றும் ஒன்றிய, நகர,நிர்வாகிகள் சிறப்புரையாற்றினார். திருப்பத்தூர் ஒன்றிய கழக நிர்வாகிகள் நகரக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதிதாக இணைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





