கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்த பரப்பளவு மற்றும் மக்கள் தொகை கொண்டுள்ள பாலமோர் ஊராட்சியை சுருளகோடு ஊராட்சியுடன் இணைத்து (Amalgamation) மறுசீரமைப்பு செய்து அரசாணை (நிலை) எண்: 342 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நாள்: (05.12.2025) ன் படி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட அரசிதழில் சிறப்பு அறிவிக்கையாக (05.12.2025) ன் படி வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி, மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக கருத்துக்கள் இருப்பின் (27.12.2025) க்குள் கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் தெரிவிக்க பாலமோர் சுருளகோடு ஊராட்சி பொது மக்களுக்கு ஆட்சித்தலைவர் தெரிவிக்கப்படுகிறது. திருமதி.ஆர்.அழகுமீனா, கேட்டுக் கொள்கிறார்கள்.





