சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பீர்க்கலைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் சாக்கோட்டை கிழக்கு வட்டார தலைவர் செல்வம், புதுவயல் நகர் காங்கிரஸ் தலைவர் முகமதுமீரா, கண்டனூர் நெல்லியான், சூரி, கணேசன் உள்ளாட்சி பிரதிநிதிகள் பள்ளியின் தலைமையாசிரியர் ராஜேந்திரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





