திண்டுக்கல் : திண்டுக்கல் வட்டார பகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல், வத்தலகுண்டு, நத்தம், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 514 வாகனங்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி பூங்கொடி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுரேஷ் ஆகியோர் அரசு அறிவித்துள்ள விதிகளுக்கு உட்பட்டு வாகனங்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



