மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. ஸ்டாலின். அவர்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் திரு. ஏ.எம்.விக்ரமராஜா அவர்கள் சந்தித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக துறை அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்க அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தமைக்காக, நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு





