விருதுநகர் : காரியாபட்டி மே ற்கு ஒன்றிய அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடை பெற்றது. விருது நகர் மாவட்டம், காரியாபட்டி மே ற்கு ஒன்றிய அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. ஒன்றியச் செயலாளர் தோப்பூர் முருகன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. சிவசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், விருதுநகர் மாவட்ட மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு துணைச் செயலாளர் கள் திலிப் கண்ணன், அரவிந்த், ராமநாத புரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் நாகராஜன் ஆகியோர் பூத் கமிட்டி நிர்வாகிகளின் கடமைகள் குறித்து பே சினார்கள். கூட்டத்தில் ,
ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சார்பு அணி நிர்வா கிகள் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





