சிவகங்கை: சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்தில், ப.சிதம்பரம், மற்றும் கார்த்தி ப.சிதம்பரம், எம்.பி.தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் விரிவாக்கப்பணிகள் ரூ. 2- கோடி மதிப்பில்மேற்கொள்ளப்பட்ட “இராணி ரெங்கநாச்சியார்” நினைவு பேருந்து நிலையத்தை திறந்து அமைச்சர் பெரிய கருப்பன், கார்த்தி ப.சிதம்பரம் எம் பி, ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





