சிவகங்கை: காரைக்குடி தொகுதி தேவகோட்டை வட்டாரம் முப்பையூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி சிறப்பபித்தார்கள். காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி, காரைக்குடி புகழ்பெற்ற சிஎஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர்.ஸ்டாலின், காங்கிரஸ் தலைமை கழக பேச்சாளர் தேவகோட்டை அப்பச்சிசபாபதி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் முத்துக்குமார், காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





