புதிய ஊராட்சி ஓன்றிய அலுவலக கட்டிடம்: அடிக்கல் நாட்டல்:
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மாணிக்கத்தான் கிணறு சாலையில், புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்குஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கு, அடிக்கல் நாட்டு விழா...