இரயில்வே நிலையத்தில்,குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு!
சிவகங்கை : மானாமதுரை இரயில்வே நிலையத்தில், இரயில்வே தமிழ்நாடு காவல்துறை மற்றும் மாவட்ட சைல்டுலைன் சார்பில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் இரயில்வே காவல்துறை சார்பு...