மீஞ்சூரில் மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு செய்யும் சிறப்பு முகாம்
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அரியன்வாயல் அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்திய முதலமைச்சரின் விரிவான மருத்துவ...



