தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கபடிப்போட்டி
சிவகங்கை : காரைக்குடி அழகப்பழகப்பா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள, உடற்கல்வித்துறை மைதானத்தில் தென்மண்டல பல்கலைக் கழகங்களுக்கிடையேயான மகளிர் கபடிப்போட்டி நவ.22 ம் தேதி,காலை 09_மணியளவில் தொடங்குகிறது. அழகப்பா பல்கலைக்கழக...



