முதலமைச்சரை சந்தித்து அமைச்சர் வாழ்த்து
சிவகங்கை: மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி, தி.மு.க தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை...













