• About
  • Contact
Friday, June 26, 2026
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

பொன்னேரியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

admin2 by admin2
June 26, 2026
in Latest News, Thiruvallur District
0
பொன்னேரியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவள்ளூர்: பொன்னேரியில் உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி எதிரில் கட்டப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய நூலகம் மற்றும் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லூர் ஊராட்சி,பட்ட மந்திரியில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கட்டுமான பணிகள் அதன் தரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் ஒப்பந்ததாரர்களிடமும் நேரில் விசாரித்தார். பின் பணியினை பார்வையிட்டு விரைவில் அனைத்தையும் தரமான முறையில் முடிக்கும்படி உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ரவி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், திருவள்ளூர் மாவட்ட திட்ட அலுவலர் சுரேஷ்,பொன்னேரி சாராட்சியர் அப்துல் ராசிக்,மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன்,மணி சேகர்,பொன்னேரி இன்ஸ்பெக்டர் தமிழன்பன், தவெக திருவள்ளூர் மாவட்ட இணை செயலாளர் சிலம்பரசன்,பொன்னேரி நகர செயலாளர் கோபி, மீஞ்சூர் ஒன்றிய செயலாளர்கள் பிரபு, டில்லி பாபு, சோழவரம் வடகிழக்கு செயலாளர் அருண் பாண்டி உள்ளிட்ட பல தவெக நிர்வாகிகள் இதில் உடன் இருந்தனர்.

திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு

Tags: Thiruvallur District
Previous Post

காரைக்குடியில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தீப்பந்த விழிப்புணர்வு பேரணி

admin2

admin2

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

பொன்னேரியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

பொன்னேரியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

June 26, 2026
காரைக்குடியில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தீப்பந்த விழிப்புணர்வு பேரணி

காரைக்குடியில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தீப்பந்த விழிப்புணர்வு பேரணி

June 26, 2026
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திம்மாவரத்தில் அன்னதானம்

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திம்மாவரத்தில் அன்னதானம்

June 24, 2026
மதுரையில் பாதாள சாக்கடைப் பணிகளை குறித்து ஆணையாளர் ஆய்வு

மதுரையில் பாதாள சாக்கடைப் பணிகளை குறித்து ஆணையாளர் ஆய்வு

June 23, 2026

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.