விருதுநகர் : காரியாபட்டி கல்குறிச்சி, சாய்பாபா பாராமெடிக்கல் கல்லூரி மற்றும் அமலா ஆய்வகம் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. அமலா ஆய்வகம் நிறுவனர் டாக்டர். முனீஸ்வரன் தலைமை வகித்தார். யூனியன் துணைத் தலைவர் ராஜேந் திரன் முகாமினை, தொடங்கிவைத்தார். சாய்பாபா பாராமெடிக்கல் கல்லூரி நிறுவனர் ரமேஷ் கண்ணன், மனித பாதுகாப்பு கழக மாவட்ட செயலாளர் பிரின்ஸ், மற்றும் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி



