மதுரை : மதுரை பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,
மதுரை வாடிப்பட்டியில் உள்ள அவரது திரு உருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கிய பின், செய்தியாளர்களை சந்தித்து போது, தமிழ்நாடு என்று பெயர் வைத்த அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு பொய்யான தகவல்களை கூறுகிறார் தமிழ்நாடு முதல்வர். 10 முதல் 15% வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு தவறான தகவல்களை கூறுகிறார். தமிழ்நாட்டின் முதுகெலும்பை உடைத்தது தான் ஸ்டாலின் சாதனை, தமிழ்நாட்டு முதுகெலும்பை நிமிர்த்த அதிமுக ஆட்சி அமைய வேண்டும். பச்சை பொய் பேசுவதில் ஸ்டாலின் உலக சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு தலை குனிந்து நிற்கிறது, தமிழர்கள் தலை குனிந்து நிற்கிறார்கள். தமிழ்நாடு கடன் வாங்குவதில் இந்தியாவிலேயே முதலிடம், பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் முதலிடம், நீட் விலக்கு தொடர்பான கேள்விக்கு
தமிழ்நாடு முதலமைச்சர் மோடி மஸ்தான் வேலை தான் செய்கிறார். தமிழக மக்களுக்கு எது தேவை எது தேவையில்லை என்று அவருக்கு தெரியவில்லை. அவரது குடும்ப ஆட்சி தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி விட்டார்கள் இவ்வாறு கூறினார்.
மதுரை பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை வாடிப்பட்டியில் உள்ள அவரது திரு உருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய பின், செய்தியாளர்களை சந்தித்து போது, தமிழ்நாடு என்று பெயர் வைத்த அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு பொய்யான தகவல்களை கூறுகிறார் தமிழ்நாடு முதல்வர். 10 முதல் 15% வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு தவறான தகவல்களை கூறுகிறார்.
தமிழ்நாட்டின் முதுகெலும்பை உடைத்தது தான் ஸ்டாலின் சாதனை, தமிழ்நாட்டு முதுகெலும்பை நிமிர்த்த அதிமுக ஆட்சி அமைய வேண்டும். பச்சை பொய் பேசுவதில் ஸ்டாலின் உலக சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு தலை குனிந்து நிற்கிறது, தமிழர்கள் தலை குனிந்து நிற்கிறார்கள். தமிழ்நாடு கடன் வாங்குவதில் இந்தியாவிலேயே முதலிடம், பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் முதலிடம், நீட் விலக்கு தொடர்பான கேள்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மோடி மஸ்தான் வேலை தான் செய்கிறார். தமிழக மக்களுக்கு எது தேவை எது தேவையில்லை என்று அவருக்கு தெரியவில்லை. அவரது குடும்ப ஆட்சி தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி விட்டார்கள் இவ்வாறு கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




