மதுரை: பிரபல சி.எஸ்.பல்நோக்கு மருத்துவமனை அதிபர் டாக்டர் ஸ்டாலின் ராஜா, வழக்கறிஞர் லெனின் பாரதி ஆகியோரின் தந்தையர் வழக்கறிஞர் எஸ். செல்லத்துரை நினைவாக, அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும் வகையில் மதுரை-தொண்டி சாலையில் முப்பையூர் ராயர்பட்டிணம் விலக்கில் “ஆர்ச் திறப்பு விழா” நடைபெற்றது. இந்த விழாவை முன்னாள் காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ராமசாமி, பி.ஆர். செந்தில்நாதன், எம்எல்ஏ, மற்றும் வழக்கறிஞர் செல்லதுரை மனைவி சரோஜா அம்மையார் ஆகியோர் கலந்து திறந்து வைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





