• About
  • Contact
Tuesday, June 23, 2026
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடியில் அன்னதானம்

admin2 by admin2
June 23, 2026
in Latest News, Sivaganga
0
முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடியில் அன்னதானம்
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

காரைக்குடியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளன்று, கனிம வளத்துறை அமைச்சர் டாக்டர். டி. கே.. பிரபு ஆலோசனையின் படி, த வெ க கட்சி நிர்வாகிகள் தீயூர் கண்ணன், மும்பை செந்தில் , குணாபாண்டியன், மின்னல் மாரி, பனக்கரை முருகன் ஆகியோர் ஏற்பாட்டில் புதிய பேருந்து நிலையம் எதிரில் பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சரின் தந்தை துரை. கருணாநிதி, தாயார் சாஸ்வதி கருணாநிதி, ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் காளிமுத்து தலைமையில், கிட் அண்டு கிம் கல்லூரி நிறுவனர்
வி. அய்யப்பன், மற்றும் அப்லிப்ட் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் மரிங்கிபட்டி க.ரமேஷ் , சிவகங்கை கிழக்கு மாவட்ட நிர்வாகி நேதாஜி சிவா மற்றும் சார்லஸ், தாய் கார் சர்வீஸ் செந்தில் மற்றும் சேதுபதி மற்றும் மாவட்ட கொள்கை பரப்பு அணி அமைப்பாளர் சோபியா பிளாரன்ஸ் ஆகியோர் முன்னிலையில் , இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டனர். நிகழ்வில் த.வெ.க கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி

Tags: Sivaganga
Previous Post

அமைச்சர் நிர்மல் குமாரின் புதிய சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா

admin2

admin2

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடியில் அன்னதானம்

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடியில் அன்னதானம்

June 23, 2026
அமைச்சர்  நிர்மல் குமாரின் புதிய சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா

அமைச்சர் நிர்மல் குமாரின் புதிய சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா

June 22, 2026
முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் காப்பகத்தில் அன்னதானம்

முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் காப்பகத்தில் அன்னதானம்

June 22, 2026
முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்

முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்

June 22, 2026

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.