1.30 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டிடம் திறப்பு
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாராப்பூர் ஊராட்சியில் தனியார் பங்களிப்புடன் (மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை) ரூ1.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய...



