திண்டுக்கல்லில் வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு
திண்டுக்கல் : மாவட்ட வருவாய் அலுவலர் (District Revenue Officer) மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் பணி மாவட்ட வருவாய் அலுவலர் பணியாகும். இவர் வருவாய்த்துறையின் அனைத்துச் செயல்பாடுகளையும் கவனிக்கிறார்.திண்டுக்கல் மாவட்ட வருவாய்...



