திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் எம்.கே.எம்.காசிம் மஹாலில் திமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பங்கேற்று...













