தமிழ்நாட்டில் அமைச்சர்கள் மாற்றம்
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் அமைச்சராகிறார்கள் செந்தில்பாலாஜி, ஆவடி நாசர் கோவி. செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். உயர்கல்வித்துறை அமைச்சர்...












