மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆதரவாக பேரணி!
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகில் உள்ள கீழநெட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆதரவாக கீழநெட்டூர் கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்....
Read more



