முதலமைச்சர் அறிவிப்பு
தமிழுக்கு தொண்டாற்றி வரும் மூத்த தமிழறிஞர்களுக்கு, மாதந்தோறும் ரூ.4000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.*இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மூத்த தமிழறிஞர்கள் www.tamilvalarchithurai.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, நிரப்பி,...
Read more












