• About
  • Contact
Tuesday, June 2, 2026
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர்

admin2 by admin2
May 19, 2026
in Latest News, Sivaganga
0
முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர்
0
SHARES
79
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை: டாக்டர் டி.கே. பிரபு அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் சி. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சிவகங்கை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகவும், கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் டாக்டர் டி.கே. பிரபு அவர்கள், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றுடன் தொடர்புடைய குடும்ப பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக கூறப்படுகின்றது. சந்திப்பின் போது மாநில வளர்ச்சி, மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சிவகங்கை மாவட்ட முன்னேற்றம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி

Tags: Sivaganga
Previous Post

சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் எம்எல்ஏ ஆய்வு

Next Post

அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

admin2

admin2

Next Post
அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆட்சியர் வரவேற்பு

தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆட்சியர் வரவேற்பு

June 2, 2026
வாடிப்பட்டி நகர்ப்புற சாலையில் மின்விளக்கு அமைக்க எம்.எல்.ஏ ஆய்வு

வாடிப்பட்டி நகர்ப்புற சாலையில் மின்விளக்கு அமைக்க எம்.எல்.ஏ ஆய்வு

June 1, 2026
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர்

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர்

May 31, 2026
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர்

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர்

May 31, 2026

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.