• About
  • Contact
Tuesday, June 2, 2026
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

வாடிப்பட்டி நகர்ப்புற சாலையில் மின்விளக்கு அமைக்க எம்.எல்.ஏ ஆய்வு

admin2 by admin2
June 1, 2026
in Latest News, Madurai District
0
வாடிப்பட்டி நகர்ப்புற சாலையில் மின்விளக்கு அமைக்க எம்.எல்.ஏ ஆய்வு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில்மதுரை திண்டுக்கல் தேசிய நான்குவழிச் சாலை பிரிவில் நீதிமன்றம் தொடங்கி சாணாம்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கி வரை உள்ள நகர்ப்புற சாலை யின்நடுவில் உள்ள தடுப்புகள் அல்லது சாலையின் இருபுறத்திலும் மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளம், முகநூல்,புலனங்களில் மற்றும் கருப்பையா எம்.எல்.ஏ.,வுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இது குறித்து தகவலறிந்த கருப்பையா எம்.எல்.ஏ., வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பாக மதுரை திண்டுக்கல் நகர்ப்புற சாலையில் ஆய்வு பணி செய்தார். அப்போது நெடுஞ்சாலை உதவி பொறியாளர் கௌதம்குமார் 4 வழிச்சாலையில் மட்டும் தான் சாலை நடுவில் உள்ள தடுப்புகள் இல்லை மின்விளக்கு அமைக்கப்படும் என்றும் இது விடுபட்ட நகர்புறச் சாலை என்பதால் இதன் ஓரங்களில் பேரூராட்சி நிர்வாகம் தான் மின் விளக்கு அமைக்க வேண்டும் என்று விளக்கம்
தெரிவித்தார்.அதன் பின் பேரூராட்சி செயல் அலுவலர் வாழவந்தானிடம் தொடர்பு கொண்டு கருப்பையா எம்.எல்.ஏ., பேசியதை தொடர்ந்து அவர்உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போது வழக்கறிஞர் தியாகராஜன், மதுசூதனன், ஹரி விஜயன் சுந்தர் முல்லை சக்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Tags: Madurai District
Previous Post

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர்

Next Post

தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆட்சியர் வரவேற்பு

admin2

admin2

Next Post
தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆட்சியர் வரவேற்பு

தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆட்சியர் வரவேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆட்சியர் வரவேற்பு

தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆட்சியர் வரவேற்பு

June 2, 2026
வாடிப்பட்டி நகர்ப்புற சாலையில் மின்விளக்கு அமைக்க எம்.எல்.ஏ ஆய்வு

வாடிப்பட்டி நகர்ப்புற சாலையில் மின்விளக்கு அமைக்க எம்.எல்.ஏ ஆய்வு

June 1, 2026
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர்

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர்

May 31, 2026
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர்

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர்

May 31, 2026

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.