சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தொழில் வணிகர் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு அவர்களுக்கு காரைக்குடி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. உடன் தமிழ்நாட்டின் கனிம வளம் மற்றும் சுரங்க துறை அமைச்சர் டி கே பிரபுவின் தந்தை இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசு துரை கருணாநிதி மற்றும் மாமா துணை ஆட்சியர் ஓய்வு காளிமுத்து மற்றும் மகாலிங்கம் உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





