• About
  • Contact
Sunday, July 12, 2026
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Chennai District

தமிழகத்தில் 28 மாவட்ட கனிம வளத் துறை அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

admin2 by admin2
July 12, 2026
in Chennai District, Latest News
0
தமிழகத்தில் 28 மாவட்ட கனிம வளத் துறை அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோத கனிம வளக் கொள்ளையைத் தடுப்பதற்கும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கையாக சென்னை, மதுரை, தூத்துக்குடி, பெரம்பலூர், சிவகங்கை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பணியாற்றி வந்த இயற்கை வளத் துறை மாவட்ட அதிகாரிகளை ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்து அமைச்சர் பிரபு உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத மணல் மற்றும் கனிம வளச் சுரங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல், கண்காணிப்பை தீவிரப்படுத்துதல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நிர்வாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த இடமாற்ற உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், புதிய மாவட்டங்களில் பொறுப்பேற்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை வள மேலாண்மையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், சட்டவிரோத கனிம வளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி

Tags: Chennai District
Previous Post

குன்றக்குடி அடிகளாரின் 102-வது பிறந்தநாள் விழா

admin2

admin2

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

தமிழகத்தில் 28 மாவட்ட கனிம வளத் துறை அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகத்தில் 28 மாவட்ட கனிம வளத் துறை அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

July 12, 2026
குன்றக்குடி அடிகளாரின் 102-வது பிறந்தநாள் விழா

குன்றக்குடி அடிகளாரின் 102-வது பிறந்தநாள் விழா

July 12, 2026
குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் விழா

குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் விழா

July 11, 2026
அமைச்சர் ஜா. முகமது பர்வேஸை சந்தித்த முன்னாள் அமைச்சர்

அமைச்சர் ஜா. முகமது பர்வேஸை சந்தித்த முன்னாள் அமைச்சர்

July 10, 2026

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.