சிவகங்கை: சிவகங்கை மாவட்ட திறந்தவெளி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் கலந்து கொண்டு நவீன உடற்பயிற்சி கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து, உடற்பயிற்சி கூடத்தில் நிறுவப்பட்டுள்ள பல்வேறு நவீன கருவிகளை பார்வையிட்டு அவற்றின் பயன்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




