• About
  • Contact
Tuesday, September 1, 2026
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

admin2 by admin2
July 17, 2026
in Latest News, Madurai District
0
வட்டாட்சியர் அலுவலகத்தில்  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார் தலைமையில் வட்டாட்சியர் கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. இதில், பேசிய சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார் சென்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 25 கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். அதில், 14 கோரிக்கைகளுக்கு பதில் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். பட்டாசு சாலையில் போட வேண்டாம் எனவும் சென்ற கூட்டத்தில் பொது மக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடிப்பவர்கள், பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அதன் போட்டோ வீடியோக்களை எடுத்து அனுப்பினால் வழக்கு பதிவு செய்யப்படும் என , எச்சரித்தார்.


இந்நிலையில், திருமண மண்டபம் உரிமையாளரை எச்சரித்தாகவும் மீறினால் வழக்கு பதிவு செய்வதாகவும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், பொது மக்களுக்கு இடையூறாக பட்டாசு மற்றும் பிளக்ஸ் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் போட்டோ அல்லது வீடியோவை எந்த இடம் என்று குறிப்பிட்டு அனுப்பினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்கும் என, கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு நகராட்சி அதிகாரிகள் பெரும்பாலான கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை எவும் நகராட்சி சம்பந்தமான குறைகளை எடுத்துச் சொல்வதற்கு அதிகாரிகள் வரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இன்று நகராட்சி அதிகாரிகளுக்கு போன் செய்து சார் ஆட்சியர் எச்சரித்தால் பரபரப்பு ஏற்பட்டது., மேலும், நகராட்சி குப்பைகளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் தார்பாய் போட்டு மூடப்பட்டு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அப்படி எடுத்துச் செல்லவில்லை என்றால் எனக்கு தகவல் தெரிவியுங்கள் என விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டார்.


மேலும், போத்தம்பட்டி கண்மாயில் நகராட்சி பகுதியிலுள்ள கோழிக்கடையினர் கோழி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். நகராட்சி பகுதியில், உள்ள தேனி சாலை முதல் நகராட்சி அலுவலகம் வரையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சார் ஆட்சியரிடம் விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Tags: Madurai District
Previous Post

அமைச்சர் என். ஆனந்தை நேரில் சந்தித்த அமைச்சர்

Next Post

நவீன உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்த ஆட்சியர்

admin2

admin2

Next Post
நவீன உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்த ஆட்சியர்

நவீன உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்த ஆட்சியர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

ஆக.2ம் தேதி த.வெ.க.வில் முப்பெரும் விழா

ஆக.2ம் தேதி த.வெ.க.வில் முப்பெரும் விழா

August 2, 2026
ஜனநாயகன் முதல் காட்சியை  கண்டுகளித்த அமைச்சர்

ஜனநாயகன் முதல் காட்சியை கண்டுகளித்த அமைச்சர்

July 25, 2026
சிறுவனின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்

சிறுவனின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்

July 23, 2026
முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர்

முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர்

July 19, 2026

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.