சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பிரபல செட்டிநாடு பகுதியான காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாட்டின் கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சருமான மண்ணின் மைந்தன் டாக்டர் டி கே பிரபு அவர்கள் காரைக்குடி மாநகராட்சியின் துப்புரவு பணியாரிடம் கோரிக்கை கேட்டறிந்து உறுதியாக நிறைவேற்றித் தருவேன் என்று உறுதி அளித்ததுடன் துப்புரவு பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் அமைச்சரை வழியனுப்பி வைத்தனர். உடன் கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





