சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் இந்திய சுதந்திர போராட்டத்தின் தியாகிகளின் வாரிசு தமிழ்நாட்டின் கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் சத்யன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பேரணியில் காவல்துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், ஊர்க்காவல் படையினர், மருத்துவர்கள், செவிலியர் கல்லூரி மாணவ-மாணவிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் சிவகங்கை சிவகங்கை கிழக்கு மாவட்ட நிர்வாகி முரளி நாகராஜன் மணி கார்த்திக் நேதாஜி சிவா அக்னி தாஸ் டாக்டர் வாசிம் டாக்டர் கௌதம் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று, போதைப்பொருளின் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் குளோபல் மிஷன் மருத்துவமனை & ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் குளோபல் குமரேசன் மற்றும் சிவகங்கை மாவட்ட மருத்துவர் கல்லூரியின் போலீஸ் டிஸ்ட்ரிக்ட் சர்ஜன் டாக்டர் செந்தில் சிறப்பாக செய்திருந்தார். உடன் தமிழ்நாட்டின் கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு அவர்களின் தந்தை இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசு துறை கருணாநிதி அவர்கள் மற்றும் சிவகங்கை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு பிரான்சிஸ் மற்றும் காரைக்குடி உட்கோட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் நந்தகுமார் காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் இளையராஜா சார்பு ஆய்வாளர் வெண்ணிலா மற்றும் காரைக்குடி உட்கோட்ட போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் மாடசாமி மற்றும் காரைக்குடி உட்கோட்ட எஸ்பி சிஐடி சார்பு ஆய்வாளர் சீனிவாசன் காரைக்குடி வடக்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கண்ணன் தலைமை நிலைக் காவலர் ரஜினிகாந்த் மற்றும் முதல் நிலைக் காவலர் கர்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




