சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் விழா மற்றும் நூற்றாண்டு விழா கண்ட தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு குன்றக்குடியில் அடிகளார் மணிமண்டபத்தில் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது இந்த நிகழ்ச்சியில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தமிழ்நாடு கனிம வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி, மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




