புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட கழகச் செயலாளரும், தொழிலாளர் நலன் துறை அமைச்சருமான ஜா. முகமது பர்வேஸ் அவர்களை, முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருவரும் பரஸ்பரம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், பல்வேறு பொதுநலன் மற்றும் அரசியல் தொடர்பான விஷயங்கள் குறித்து கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. இந்த மரியாதை சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




