சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியின் திமுகவின் நான்காவது வார்டு செயலாளர் முகமது கனி அவர்கள் சிவகங்கை கிழக்கு மாவட்ட நிர்வாகி அஷ்ரப் நேதாஜி சிவா சுரேஷ் ராஜா முகமது ஆகியோர் ஏற்பாட்டில் தமிழ்நாட்டின் கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு முன்னிலையில் சுமார் 50 பேருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




