சிலம்ப கூடம் சார்பில் நினைவு தின கோப்பை போட்டி
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சுப்ரமணிய ஆசான் சிலம்ப கூடம் கடந்த 50ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த சிலம்ப கூடத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் சிலம்பம் பயிற்சி பெற்றுள்ளனர்....













