Latest News

புத்தக திருவிழாவில் பள்ளி மாணவர்கள் உற்சாகம்

விருதுநகர் : விருதுநகரில் நிர்வாகம் சார்பில் 2ம் ஆண்டு புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை என புத்தக திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. புத்தக கண்காட்சி நடைபெறும்...

Read more

கல்லுரியின் மூன்றாமாண்டு மாணவர்களின் சிற்றுர் வாழ் திட்டத்தின் சனாதனம் கருத்தரங்கம்

தமிழ் நாடு இறையியல் கல்லுரியின் மூன்றாமாண்டு மாணவர்களின் சிற்றுர் வாழ் திட்டத்தின் கீழ், சமூகப்பார்வையில் சனாதனம் என்ற கருத்தரங்கம் ,தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் அங்கமான கிராமிய இறையியல்...

Read more

மீஞ்சூரியில் சுப்பிரமணியசாமி ஆலயத்தில் கந்த சஷ்டி மகோத்சவம் விமர்சையாக நடைபெற்றது

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே மீஞ்சூர் ரமணா நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர்,...

Read more

பள்ளியில் சமூக பாதுகாப்பு துறை மற்றும் கல்வி அறக்கட்டளை செயல்படுத்தும் வாழ்வியல் வழிகாட்டுதல்

மதுரை : மதுரை மாவட்டத்தில், குழந்தைகள் இல்லத்தில் தங்கி இருக்கும் குழந்தைகளுக்கு வாழ்வியல் வழிகாட்டுதல் மற்றும் இல்லத்திலிருந்து தங்களதுபெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களிடம் சென்ற பிறகு ஐந்துவருடத்திற்கு அவர்களை...

Read more

தீப ஒளி திருநாளை முன்னிட்டு நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு மற்றும் புத்தாடைகள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர். பெரிய கருப்பன் அவர்கள்...

Read more

பிஜேபி மதுரை மாவட்ட விவசாய அணி சார்பில் மாநில துணைத்தலைவர்‌‌ ஆட்சியரிடம் மனு

மதுரை : மதுரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநிலத்துணை தலைவர் முத்துராமன், புறநகர்‌ மாவட்ட தலைவர் ராஜநரசிம்மன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை...

Read more

இந்தியன் ஆயில் எல்.என்.ஜி பிரைவேட் லிமிடெட் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தில் ஒரு பகுதியில் திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு தயாரிக்க பயன்படும் கிடங்கானது இந்தியன் ஆயில் எல்.என்.ஜி பிரைவேட் லிமிடெட்...

Read more

அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த செமஸ்டர் தேர்வு கட்டணம் உயர்த்தப்படாது

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 50% கட்டண உயர்வு இந்த செமஸ்டர் தேர்வுகளுக்கு பொருந்தாது. அனைத்து துணை வேந்தர்களிடமும் கலந்தாலோசித்து அடுத்தாண்டு முதல் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே...

Read more

மதுரையில் பெங்களூர் ஐஐடி ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு

மதுரை : மதுரை மாநகராட்சி அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி வெள்ளக்கல் கண்மாயிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் தண்ணீரில் நுரை வருவது தொடர்பாக இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் பெங்களூர்...

Read more

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

மதுரை : மதுரை சுப்பிரமணியபுரம் பவர் ஹவுஸில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மதுரை சுப்பிரமணியபுரம் பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள செயற்பொறியாளர் கோட்ட...

Read more
Page 116 of 183 1 115 116 117 183

Recent News