குடிநீர் தொட்டி சுத்தம் செய்து குடிநீர் விநியோகம்
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார். குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து மக்களுக்கு விநியோகம்...
Read more












