பள்ளியில் ஓணம் பண்டிகை விழா
சிவகங்கை: காரைக்குடி வித்யாகிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ஆற்றல்மிக்க பள்ளிமுதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் தலைமை வகித்து மாணவர்களிடையே உரையாற்றினார். மாணவ மாணவிகள் ...
Read more













