சென்னை : சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் இல்லத்தில், முதலமைச்சர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்திப்பு மேற்கொண்டார். அப்போது, முன்னாள் முதலமைச்சரின் மகனும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வீட்டின் வாசல் வரை வந்து முதலமைச்சர் விஜயை ஆரத்தழுவி வரவேற்றார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





