சிவகங்கை : தமிழ்நாட்டின் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை பதவிப் பிரமாண விழா நடைபெற்றது. அதில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வம்சாவளியைச் சேர்ந்தவருமான டாக்டர் டி.கே. பிரபு தமிழ்நாட்டின் அமைச்சராக பதவியேற்றார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





