புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அஇஅதிமுக சேர்ந்த அரிமளம் ஒன்றிய செயலாளர் கடையக்குடி திலகர் மாண்புமிகு தமிழ்நாட்டின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் முன்னிலையில் தவெக வில் தன்னை அவரது ஆதரவாளர்களுடன் இணைத்துக் கொண்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





